சுவையான ஜவ்வரிசி வெஜிடபிள் கிச்சடி!

தேவையான பொருட்கள்

செய்முறை

ஜவ்வரிசியை நன்றாக ஊறவைத்து விடவேண்டும்.ஊறியப்பின் அதை வேகவைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் தாளிக்கவும்.

பின்னர் நறுக்கிய பச்சைமிளகாய், ஒடித்த காய்ந்த மிளகாய், வெங்காயம், நறுக்கிய காய்கறிகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.

காய்கறிகள் நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், பெருங்காயம் சேர்க்கவும்.

பிறகு உப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய மல்லித்தழை சேர்த்து கிளறி அதனுடன் வேகவைத்த ஜவ்வரிசியையும் சேர்த்து நன்றாக கிளறி விட்டு எலுமிச்சைசாறைப் பிழியவும்.

பின்னர் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக ஒரு கிளறு கிளறி ஒன்றிரண்டாக பொடித்த வேர்க்கடலைப் பொடியைத் தூவி பாிமாறவும்.