பனிவரகு ஆப்பம்

சுவையான மற்றும் வித்தியாசமான பனிவரகு ஆப்பம் எப்படி செய்வதென்று பார்க்கலாமா...

தேவையான பொருட்கள்

செய்முறை

பனிவரகு அரிசி, உளுந்து, வெந்தயம், அனைத்தையும் ஒன்றாக 6 முதல் 8 மணி நேரம் ஊறவைக்கவும்.

பின்னர் அதை நன்றாக களைந்து , நீரை வடித்து மைபோல் அரைத்து எடுக்கவும். உப்பு சேர்த்து கரைத்து இரவு முழுவதும் புளிக்க விடவும்.

மறுநாள் இந்த மாவில் தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாக கலக்கவும்.

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசைமாவை விடச் சற்று நீர்க்க கரைக்கவும்.

ஆப்பச் சட்டியில் இதை ஆப்பமாக வார்த்து எடுக்கவும்.சுவையான பனிவரகு ஆப்பம் ரெடி....